Insurance is something that cannot be avoided today. Government laws and individual responsibilities make it mandatory to take insurance. Many people are involved in selling insurance, from individuals to banks and corporate people. But when it comes to insurance related services, only a small number of people come forward to provide the service that too they expect a policy in return. Small mistakes and negligence can prevent us from getting our rights and sometimes the claim is likely to be rejected.
With this in mind, we (Twins Consultancy) with over 15 years of experience in the insurance industry have created an exclusive platform for insurance services called “TWINSURE”! We provide all types of services that may be required before and after taking the policy at nominal fee.
“The basic objective of TWINSURE platform is to help you establish your rights and ensure benefits without depending on the policy issuing agent, brokerage firm or insurance company for a small service or a claim”.
When you send a request to do a small or big service, mostly your policy issued agent or other agents come to serve with another sales intent. But TWINSURE is a fully service-oriented platform. So the customers – no need to fear about buying assurance for that.
During insurance sales, the customers face the mistakes like selling wrong policies (wrong selling), selling inappropriate policies (miss selling), and hiding important terms and conditions (Hide important conditions). TWINSURE’s P-FACTOR platform provides all the features of your insurance plan in a simple way that too in your mother tongue so you can choose the right policy or cancel the wrong policy if it is already taken or it does not fulfil our needs.
When we follow the proper portfolio management strategies like fund switching options, we can yield good returns over the long term in the ULIP (Unit Linked Insurance Plan) policies. But unfortunately most of the insurance agents do not guide for it. TWINSURE’S PMS (Profit Marking Service) guides to increase your return in ULIP Policies by using Fund Switching Options.
Insurance Claim involves several steps. Every step requires guidance and assistance like filling up the claim form, getting the necessary documents from the doctor, police department, repairer, inspector etc. and submitting them to the insurer, follow-up, and appeals for reduced/rejected claims. TWINSURE’S iCARE platform enables claims to be availed at the right time and in the right amount.
After buying the insurance, policy holders need small but important services like change or correction of name, date of birth, gender, address, nominee, assignee, branch, getting duplicate for lost policy, policy loan, renewal, revival, addition or deletion of insured persons in interim periods, getting renewal and interim benefits like health check-up, no claim bonus, portability, increase or decrease sum insured, tax deduction certificate, etc., TWINSURE’S OASIS platform makes available all the above services.
Usually the agents stand for the insurance company where they got high commissions and incentives,but we are never like that. When the Insurers refuse to do their duty, we assure we will take responsibility to complete it. Because You (Customers) are our boss.
Reaching Insurer’s service desk can be difficult due to office time constraints, travel difficulties, distance, transportation, information technology issues etc. Avoid hassles with our Door Step Services. When it is not possible to meet in person, we also provide our services via phone, WhatsApp and email.
சிறிய சேவைக்காகவோ அல்லது கிளைமிற்காகவோ முகவரை அணுகும் போது அவர்கள் இலவசமான அச்சேவைக்கு பிரதிபலனாக இன்னொரு பாலிசியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ட்வின்ஷ்யூரில் நீங்கள் சிறு கட்டணத்தை செலுத்தி சேவையை பெறுவதால் புதிய பாலிசியை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படமாட்டீர்கள்.
தவறான பாலிசிகளை விற்பனை செய்வது (wrong selling),பொருத்தமற்ற பாலிசிகளை விற்பனை செய்வது (Miss selling), முக்கிய நிபந்தனைகளை மறைப்பது போன்ற தவறுகள் காப்பீடு விற்பனை சமயத்தில் அதிகமாக நடைபெறுகின்றன. ட்வின்ஷ்யூர்:P-Factor தளம் மூலம் உங்கள் காப்பீடுத் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் எளிய வடிவில், உங்கள் தாய் மொழியிலேயே தெரிந்து கொள்ள முடியும் என்பதால் சரியான பாலிசியை தேர்வு செய்ய முடியும் அல்லது தவறான பாலிசியை இரத்து செய்ய முடியும்.
முதலீட்டு கலவையை மாற்றியமைத்தல் போன்ற சரியான உத்தியை பயன்படுத்தும் பொழுது, யூலிப் பாலிசிகள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை தரக்கூடியவை. ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலோனருக்கு அந்த வசதி கிடைப்பதில்லை. ட்வின்ஷ்யூர்-PMS மூலம் Fund Switching Option உள்ளிட்ட உத்திகளைப் பயன்டுத்தி அதிக வருமானம் பெற வழிவகுக்கிறோம்.
கிளைம் செய்தல் பல நடவடிக்கைகளை உள்ளடக்கியது. கிளைம் படிவத்தை பூர்த்தி செய்தல், மருத்துவனை, காவல் துறை, பழுது நீக்ககம், ஆய்வாளர் முதலான இடங்களிலிருந்து உரிய ஆவணங்களை பெற்று காப்பீட்டாளருக்கு சமர்ப்பித்தல், தொடர் கண்காணிப்பு, குறைக்கப்பட்ட/நிராகரிக்கப்பட்ட கிளைம்களுக்கு மேல்முறையீடுசெய்தல் என ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வழிகாட்டுதலும், உதவியும் தேவை. ட்வின்ஷ்யூர்:iCARE தளம் மூலம் கிளைம் தொடர்பான அனைத்து வித உதவிகளையும் பெறலாம்.
விற்பனைக்கு பிந்தைய சேவைகளான முகவரி,வாரிசுரிமை முதலானவற்றில் மாற்றங்களை செய்தல்( Endorsements), தொலைந்து போன பாலிசிக்கு நகல் எடுத்தல், சேவைக் கிளையை மாற்றுதல், சரண்டர் செய்தல், லோன் எடுத்தல், புதுப்பித்தல், காலாவதியான பாலிசியை உயிர்ப்பித்தல், ஹெல்த் செக் அப் முதலான சலுகைகளை பெற்றுத் தருதல், நிறுவனத்தை மாற்றிக் கொள்வது (Portability), வரி விலக்கு சான்றிதழ் பெறுதல் முதலான சேவைகளில் சுணக்கம், தாமதம் மற்றும் மறுப்பு கூறுதல் போன்ற சேவைக்குறைபாடுகள் பரவலாக காணப்படுகின்றன. ட்வின்ஷ்யூர்:OASIS தளம் மூலமாக காப்பீடு தொடர்பான சேவைகள் அனைத்தும் கிடைக்கிறது.
பெரும்பாலான காப்பீடு முகவர்களைப் போல அதிக சலுகைகளை வழங்கும் காப்பீடு நிறுவனங்களின் தவறுகளுக்கு நாங்கள் துனை நிற்பதில்லை. வாடிக்கையாளரே எங்கள் எஜமானர்களாக கருதுவதால், உங்கள் உரிமையை உறுதி செய்ய காப்பீட்டாளருடன் சமரசமில்லாத உறுதியான முயற்சிகளை எடுக்கிறோம்.
அலுவலக நேர நெருக்கடி, பயணசிரமம், தூரம்,போக்குவரத்து, தகவல்தொழில் நுட்ப சிக்கல் முதலான காரணங்களினால் காப்பீடு நிறுவனங்களின் சேவைகளை தேடி பெறுவது சிரமமாக இருக்கலாம். எங்களின் இருப்பிடம் நாடி வழங்கும் (Door Step Services) சேவையின் மூலம் அலைச்சலை தவிர்க்கலாம். நேரடியாக சந்திப்பது சாத்தியமில்லை எனில், அலைபேசி, வாட்ஸ்அப், மின்னஞ்சல் வழியாக நிறைவான சேவையை அளிக்கிறோம்.
We provide excellent guidance and assistance in choosing the right insurance plan, availing and maintaining the insurance taken and ensuring proper usage rights.
சரியான பாலிசியை தேர்ந்தெடுப்பதற்கும், எடுத்த பாலிசியை சரியான முறையில் புதுப்பிப்பதுடன், பாலிசியின் பலன்களை பெறுவதற்கும், உரிய உரிமைகளை பெற்று தருவதற்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளையும், உதவிகளையும் சிறப்பான முறையில் வழங்குகிறோம்.
iCARE சேவை அனைத்து வகையான காப்பீட்டு பாலிசிகளின் (ஆயுள்,மருத்துவம், வாகனம் உள்ளிட்ட பொது காப்பீடுகள்) கிளைம் தொடர்பான சேவைகளை வழங்குகிறது. கிளைம் தகவலளித்தல் முதல் கிளைம் தொகை வந்தடைவது வரை தொடக்கம் முதல் இறுதி நிலை வரை சேவை அளிக்கப்படும். மேலும் காப்பீட்டாளரால் மறுக்கப்பட்ட உங்கள் நியாயமான கிளைமை பெறுவதற்கும் உதவுகிறோம்.
கூடுதலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் நெட்வொர்க் மருத்துவமனையை தேர்வு செய்தல், கிளைம்மிற்கு முன் அனுமதி பெறுதல், தங்கள் பாலிசியில் அறை வாடகை, சிகிச்சைக்கான உள் வரம்பு, பகுதியளவு செலவை ஏற்றுக் கொள்ளுதல், கிளைம் வரம்பில் வராத செலவுகள், தவிர்க்க வேண்டிய சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்குகிறோம்.
யூலிப் பாலிசிகளில் Fund Switching Option மூலமாக வருமானத்தை அதிகரிக்க வழிகாட்டுகிறோம். சந்தையின் போக்கிற்கேற்ப உங்கள் போர்ட்போலியோவை மாற்றி உங்கள் முதலீடு வளர்ச்சி பெற உதவுகிறோம்.
காப்பீட்டில் சிறிய விஷயங்களில் காட்டும் அலட்சியம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவேதான் நாங்கள் சிறிய சேவைகளுக்குக்கூட முக்கியத்துவம் அளிக்கிறோம். OASIS மூலம் ஆயுள்,மருத்துவம், வாகனம் உள்ளிட்ட பொது காப்பீடுகள் தொடர்பான மேற்குறிப்பு செய்தல்,புதுப்பித்தல், சரண்டர்,லோன், நகலெடுத்தல், மின் ஆவனமாக்கம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம்.
நீங்கள் புதிதாக பாலிசி எடுக்க போகிறீர்களா? அல்லது ரினுவல் செய்ய போகிறீர்களா? கொஞ்சம் காத்திருக்கவும்!
பாலிசியை பற்றி முதலில் முழுமையாக அறிந்த பின்னர் அடுத்த கட்டத்திற்கு செல்லவும். அனைத்து வகையான காப்பீட்டு பாலிசிகளின் (ஆயுள்,மருத்துவம், வாகனம் உள்ளிட்ட பொது காப்பீடுகள்) முக்கிய அம்சங்கள், பயன்பாடுகள், உரிமத்தொகை கணக்கீடு, நிபந்தனைகள் மற்றும் கடமைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளூர் மொழியில் எளிதாகவும், சுருக்கமாகவும் வழங்குகிறோம்.
மருத்துவம் மற்றும் பொது காப்பீட்டு பாலிசிகள் அனைத்தும் ரினுவலின் போது புதிய அம்சங்களை சேர்க்கவும், நிறுவனத்தை மாற்றவும் அனுமதி வழங்கப்படுகிறது. நாங்கள் உங்கள் பழைய பாலிசியின் சீனியாரிட்டி பலன்களை இழந்து விடாமல் செலவு குறைவான, அதிக வசதிகள் உடைய, தரமான சேவை வழங்கும் நிறுவனங்களில் உங்கள் பாலிசியை தொடர உதவுகிறோம்.
மருத்துவமனைகள் காப்பீடு பிரிவில் ஆட்பற்றாக்குறை, அதிக அளவில் வெளியேறுதல், புதிய ஆட்களுக்கு பயிற்சியளித்தல், பணியாளர்களின் திறன், அலுவல் தவிர்த்த நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வெற்றிடம் முதலான சவால்களை சந்திக்கின்றன. நாங்கள் மேற்கூறிய பணிகளை அயலக ஒப்படைப்பு முறையில் செய்து தருகிறோம்.
கூடுதலாக ரோகினி பதிவு, NABH சான்றிதழ், இன்சூரன்ஸ் டை அப், Everywhere Cashless சேவைகளை வழங்குகிறோம்.
மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு வாடிக்கையாளர்கள் எப்படி வருகிறார்கள், ஏன் வருகிறார்கள், மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்கள் சேவையின் தரம், மருத்துவமனையில் உள்ள வசதிகள் பற்றிய பின்னூட்டம், வாடிக்கையாளர்களின் பரிந்துரைக்கும் ஆர்வம் முதலானவற்றை அறிந்து கொள்வது முக்கியம். நாங்கள் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்கள் மூலம் மேற்கூறிய தகவல்களை பெற்று மருத்துவமனை வளர்ச்சிக்கு உதவுகிறோம்
iCARE service provides claim related services for all types of insurance policies ( life, medical and general). End-to-end service is provided from claim notification to receipt of claim amount and we also help you get your fair claim denied by the insurer.
We also provide pre admission services like selecting network hospitals, pre approved claims, know about co payments, sub limits, room rent limits, exclusions, non payables,etc.,
Through the Fund Switching Option offered in ULIP policies, we guide you to change your investment portfolio according to the ups and downs of the market and increase the return on your investment.
Our ProFiT service provides portfolio management services on your ULIP plans. We ensure your maximum return by switching funds at
the right time.
Carelessness in small things in insurance can have big consequences. That is why we give importance to even small services. Through OASIS, we provide all services like Endorsements, Renewal, Surrender, Loan, Duplication, E-Documentation in relation to Life, Health and General Insurance.
Carelessness in Small things lead to big losses in Insurance agreements. So that we also concentrate on small services too. Our OASIS platform provides following services under Life, Health and General Insurance categories as follows:
Are you going to take a new policy or going to renew your policy? Just wait! Before renewing or buying a new one, you have to know what is inside. We provide all the details of all types of insurance policies (life, medical and general insurance ) including important features, applications, premium, claim and maturity calculation, terms and conditions and obligations in local language in an easy and concise manner. This report is in your local language to read easily and simply.
As you know other than life insurance policies can be changed/modified in renewals. Re.New.All helps you to choose a better product during renewal also.We recommended more features oriented, economy oriented, service oriented plans without losing seniority benefits.
Many of Hospitals struggle with insurance claims due to lack of manpower, attrition, training to new employees, employee’s knowledge, skills, availability in holidays or off duty time. HosPos solves all your insurance claim problems. We do a-z work on claims by outsourcing basis.We also help with ROHINI registration, Empanell Insurers/TPAs, NABH Certification, Everywhere Cashless Services and reimbursement services.
As a Management, we should know how patients come, why they come to us, how our doctors and others serve, whether they recommend us to others or not, where we improve and more feedback from patients.
CReaM service helps you to know all above details through our survey team.